வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்‌ஷய் குமார்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. 

Dec 29, 2024 - 23:10
 0  3
வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்‌ஷய் குமார்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

‘கோட்’ படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. இப்படத்தின் கதையை எழுதி வருவதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார் வெங்கட் பிரபு. இதன் தயாரிப்பாளர் யார்? எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த தகவலும் தெரியாமல் இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow