வீடு வாங்க எது ‘சிறந்த’ இடம்? - டாப் 10 செக் லிஸ்ட்

சற்று அதிகத் தொலைவு என்றால் தினசரியோ தேவைப்படும்போதோ ஆட்டோ வசதி இருக்குமா என்பதையும் கணக்கிடுங்கள். இவற்றையெல்லாம் உங்கள் பட்ஜெட் தாங்குமா என்பதையும் யோசியுங்கள். 

Dec 10, 2024 - 13:15
 0  4
வீடு வாங்க எது ‘சிறந்த’ இடம்? - டாப் 10 செக் லிஸ்ட்

வீடு வாங்க விழைவோர் முதலில் எந்தப் பகுதியில் வீடு வாங்குவது என தீர்மானிக்க வேண்டும். அதற்கான செக் லிஸ்ட் குறிப்புகள் இவை...

> உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த வீடு இருக்கும் இடம் ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அலுவலகத்துக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பகுதியிலிருந்து அலுவலகம் செல்ல போதிய போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். இந்த அடிப்படையை மனத்தில் கொள்ளவில்லை என்றால் தினசரி வாழ்க்கையே சிலருக்கு நரகம் ஆகிவிடும். ஏனென்றால், பயணிப்பது என்பது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow