விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ ட்ரெய்லர் எப்படி? - காதலும் ஆக்ஷனும்!
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ‘நேசிப்பாயா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அட்வென்சர் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
What's Your Reaction?