வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்த ‘1983 உலகக் கோப்பை’ வெற்றி நாயகர்கள்!

1983 உலகக்கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கடும் உடல்நலக்கோளாறுகளால் பாதிக்கப்பட்ட வினோத் காம்ப்ளிக்கு நிதியளவில் உதவ முன்வந்துள்ளனர், ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளனர்.

Dec 6, 2024 - 20:00
 0  5
வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்த ‘1983 உலகக் கோப்பை’ வெற்றி நாயகர்கள்!

1983 உலகக்கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், கடும் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட வினோத் காம்ப்ளிக்கு நிதியளவில் உதவ முன்வந்துள்ளனர். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே ஆகியோரது கிரிக்கெட் குருநாதர் ராமகண்ட் அச்ரேக்கரின் நினைவு தின நிகழ்ச்சி ஒன்றிற்கு வினோத் காம்ப்ளி வந்திருந்தார். அங்கு அவரது உடல் மிக மிக பாதிக்கப்பட்ட நிலையில் தன் பால்யகால கிரிக்கெட் சகா சச்சின் டெண்டுல்கரை அணைத்து கண்ணீர் விட்ட வீடியோ வைரலானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow