வி.ஜே.சித்துவின் ‘டயங்கரம்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகிறார்.

வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் இயக்கத்தில் உருவாகும் ‘டயங்கரம்’ குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. ஏனென்றால் இப்படத்தின் திரைக்கதையினை முடிவு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் வி.ஜே.சித்து.
What's Your Reaction?