விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட தமிழக உரிமை விற்பனை?

‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமை விற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Apr 13, 2025 - 15:00
 0  4
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட தமிழக உரிமை விற்பனை?

‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமை விற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிக்கும் கடைசி படமாக உருவாகி வருகிறது ‘ஜனநாயகன்’. இதன் தமிழக உரிமையினை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. லலித் குமார், ராகுல் உள்ளிட்ட பலர் இதன் உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்கள். இதில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தமிழக உரிமையினை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow