விஜய் பிறந்த நாளுக்கு ‘மெர்சல்’ ரீரிலீஸ்!

விஜய் பிறந்த நாளன்று ‘மெர்சல்’ திரைப்பட மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது. ஜூன் 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார் விஜய்.

Jun 13, 2025 - 12:05
 0  3
விஜய் பிறந்த நாளுக்கு ‘மெர்சல்’ ரீரிலீஸ்!

விஜய் பிறந்த நாளன்று ‘மெர்சல்’ திரைப்பட மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.

ஜூன் 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார் விஜய். அன்றைய தினம் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட இருக்கிறார்கள். அன்றைய தினத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow