விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Jun 29, 2025 - 16:35
 0  4
விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு. இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow