வாசிக்க சில நூல்கள் | ஏப்ரல் 23 - உலகப் புத்தக நாள்

நம் குழந்தைகள் பொது இடங்களில் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விகள் மாணவி நிலாவுக்கு இருந்துகொண்டே இருக்கின்றன. சிறுமியர் மட்டுமல்ல, சிறுவர்களும் பாலியல்ரீதியில் பாதுகாப்பற்ற தொடுகைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தக் கதை கூறுகிறது.

Apr 23, 2025 - 12:30
 0  5
வாசிக்க சில நூல்கள் | ஏப்ரல் 23 - உலகப் புத்தக நாள்

துணிச்சல்காரி | ஈரோடு சர்மிளா, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924

நம் குழந்தைகள் பொது இடங்களில் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விகள் மாணவி நிலாவுக்கு இருந்துகொண்டே இருக்கின்றன. சிறுமியர் மட்டுமல்ல, சிறுவர்களும் பாலியல்ரீதியில் பாதுகாப்பற்ற தொடுகைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தக் கதை கூறுகிறது. பொதுவாகப் பெரியவர்களைப் பயத்துடன் அணுக வேண்டும் என்கிற கருத்துக்கு மாறாக, யார் தவறாக நடந்துகொண்டாலும் அதை அந்த இடத்திலேயே எதிர்க்க வேண்டும் என்கிறது இந்த இளையோர் நாவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow