வாசிக்க சில நூல்கள்
பெரும்பாலான விளையாட்டுகளில் கணிதம், புள்ளியியல் இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது அதை நாம் உணர்வதில்லை. அறிவியல், கணிதம் இல்லாமல் எந்த நவீன அம்சமும் உலகில் செயல்பட முடியாது.

கிரிக்கெட்டில் சுழலும் கணிதம், விழியன், புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332424
பெரும்பாலான விளையாட்டுகளில் கணிதம், புள்ளியியல் இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது அதை நாம் உணர்வதில்லை. அறிவியல், கணிதம் இல்லாமல் எந்த நவீன அம்சமும் உலகில் செயல்பட முடியாது. அந்த வகையில் கணிதத்தை கிரிக்கெட் வழியாக நெருக்கமாக்க முயல்கிறது இந்த நூல். கிரிக்கெட்டின் எல்லா நிலைகளிலும் கணிதம் உள்ளதாகக் குறிப்பிடும் ஆசிரியர், அதைக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கதைபோலக் கொடுத்துள்ளார்.
What's Your Reaction?