வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

புதுடெல்லி: நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
கடைசி நாளான நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கானோர் வருமான வரித் துறை இணையதளத்தில் தங்களின் கணக்கை தாக்கல் செய்ய முயன்றனர். இதன்காரணமாக இணையதளம் முடங்கியது.
What's Your Reaction?