வரலாறு படைக்குமா இந்திய மகளிர் அணி?

ஆஸ்​திரேலிய மகளிர் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. 

Sep 20, 2025 - 09:15
 0  3
வரலாறு படைக்குமா இந்திய மகளிர் அணி?

புதுடெல்லி: ஆஸ்​திரேலிய மகளிர் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது.

இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடர் 1-1 என சமநிலை​யில் உள்​ளது. முதல் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. 2-வது ஆட்​டத்​தில் 102 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று இந்​திய மகளிர் அணி பதிலடி கொடுத்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow