‘வதந்தியை நம்பாதீர்கள்’ - பாடகி கல்பனா வீடியோ மூலம் விளக்கம்

மயங்கிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகி கல்பனா. இந்த நிலையில் தன்னை குறித்து வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம் என வீடியோ பதிவு மூலம் அவர் கூறியுள்ளார். 

Mar 7, 2025 - 10:50
 0  4
‘வதந்தியை நம்பாதீர்கள்’ - பாடகி கல்பனா வீடியோ மூலம் விளக்கம்

ஹைதராபாத்: மயங்கிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகி கல்பனா. இந்த நிலையில் தன்னை குறித்து வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம் என வீடியோ பதிவு மூலம் அவர் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow