வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ‘டாக்சிக்’ திட்டமிட்டப்படி வெளியீடு

‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’.

Oct 31, 2025 - 13:45
 0  3
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ‘டாக்சிக்’ திட்டமிட்டப்படி வெளியீடு

‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் இதில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் பரவின. முன்னதாக சில முறை இப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow