வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

பருவ மழைப் பொழிவு மற்​றும் நெருங்கி வரும் பண்​டிகை காலம் பொருளா​தா​ரத்​துக்கு சாதக​மாக இருந்​தா​லும் உலகளா​விய வர்த்தக சவால்​கள் தொடர்ந்து நீடிக்​கும் நிலை உள்​ளது.

Aug 7, 2025 - 08:50
 0  4
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

மும்பை: ரெப்​போ வட்டி விகிதங்​களில் மாற்​றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்​சய் மல்​ஹோத்ரா கூறிய​தாவது: பருவ மழைப் பொழிவு மற்​றும் நெருங்கி வரும் பண்​டிகை காலம் பொருளா​தா​ரத்​துக்கு சாதக​மாக இருந்​தா​லும் உலகளா​விய வர்த்தக சவால்​கள் தொடர்ந்து நீடிக்​கும் நிலை உள்​ளது. நடுத்தர கால அளவில் இந்​திய பொருளா​தார வளர்ச்​சிக்​கான அடிப்​படைகள் பிர​காச​மான வாய்ப்​பு​களைக் கொண்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow