வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

Oct 25, 2025 - 08:00
 0  3
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

பெர்லின்: அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

ஜெர்​மனிக்கு அரசு​முறை சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்ள பியூஷ் கோயல் பெர்​லினில் நடை​பெற்ற உலகளா​விய உரை​யாடல் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்டு பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow