’லெவன்’ இயக்குநரின் அடுத்தப் படம் முடிவு
‘லெவன்’ இயக்குநர் தனது அடுத்த படத்தினை இறுதிச் செய்திருக்கிறார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘லெவன்’.

‘லெவன்’ இயக்குநர் தனது அடுத்த படத்தினை இறுதிச் செய்திருக்கிறார்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘லெவன்’. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இப்படத்துக்கு 4 வாரங்களாக மக்கள் கூட்டம் இருந்தது. மேலும், ஓடிடி தளத்திலும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
What's Your Reaction?