லாரன்ஸ் உடன் இணையும் ‘ரெபல்’ இயக்குநர்?

லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘ரெபல்’ இயக்குநர் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘காஞ்சனா 4’ படத்தினை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில் பல்வேறு முன்னணி நாயகிகள் நடித்து வருகிறார்கள்.

Sep 24, 2025 - 16:20
 0  3
லாரன்ஸ் உடன் இணையும் ‘ரெபல்’ இயக்குநர்?

லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘ரெபல்’ இயக்குநர் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘காஞ்சனா 4’ படத்தினை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில் பல்வேறு முன்னணி நாயகிகள் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow