ரூ.62,370 கோடிக்கு 97 தேஜஸ் விமானம் வாங்க எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இந்​திய விமானப்​படை பயன்​பாட்​டுக்​காக, எச்​ஏஎல் நிறு​வனத்​திட​மிருந்து 97 தேஜஸ் எம்​கே1ஏ ரக போர் விமானங்​கள் வாங்க முடிவு செய்​யப்​பட்​டது.

Sep 26, 2025 - 08:10
 0  3
ரூ.62,370 கோடிக்கு 97 தேஜஸ் விமானம் வாங்க எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்​திய விமானப்​படை பயன்​பாட்​டுக்​காக, எச்​ஏஎல் நிறு​வனத்​திட​மிருந்து 97 தேஜஸ் எம்​கே1ஏ ரக போர் விமானங்​கள் வாங்க முடிவு செய்​யப்​பட்​டது. இதையடுத்து எச்​ஏஎல் நிறு​வனத்​துடன் ரூ.62,370 கோடிக்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சகம் நேற்று ஒப்​பந்​தம் செய்​தது.

இந்த விமானங்​களின் தயாரிப்பை 2027-28-ல் தொடங்கி 6 ஆண்​டு​களுக்​குள் விநி​யோகிக்க வேண்​டும் என ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. இவற்​றில் 29 போர் விமானங்​கள் இரட்டை இருக்​கைகள் கொண்​ட​தாக இருக்​கும். இந்த விமான தயாரிப்​பில் 64 சதவீதம் உள்​நாட்டு தயாரிப்பு உதிரி பாகங்​களாக இருக்​கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow