ரூ.5 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ்?

நயன்தாராவின் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த நவம்பரில் வெளியானது. அதில், தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் திருமணம் வரையிலான விஷயங்கள் பற்றி  நயன்தாரா  கூறியுள்ளார். 

Jan 7, 2025 - 12:00
 0  4
ரூ.5 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ்?

நயன்தாராவின் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த நவம்பரில் வெளியானது. அதில், தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் திருமணம் வரையிலான விஷயங்கள் பற்றி நயன்தாரா கூறியுள்ளார்.

அதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ பயன்படுத்தப்பட்டு இருந்தது. தனது அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow