ரூ.400 கோடி வசூலை நெருங்கும் ‘காந்தாரா: சாப்டர் 1’ - இந்தியில் அதிக வரவேற்பு

ரிஷப் ஷெட்டியின்  ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.370 கோடியைக் கடந்துள்ளது.

Oct 8, 2025 - 00:00
 0  3
ரூ.400 கோடி வசூலை நெருங்கும் ‘காந்தாரா: சாப்டர் 1’ - இந்தியில் அதிக வரவேற்பு

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.370 கோடியைக் கடந்துள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக இப்படம் வெளியாகியுள்ளது. இதில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளில் இருந்தே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் நல்ல வசூலையும் செய்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow