ரூ.150 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா!’

கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.

Sep 6, 2025 - 23:40
 0  2
ரூ.150 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா!’

கொச்சி: கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் ரூ.150 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow