ரஷ்ய கச்சா எண்ணெய்யால் என்ன லாபம்?

உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா தனது தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

Sep 8, 2025 - 13:40
 0  3
ரஷ்ய கச்சா எண்ணெய்யால் என்ன லாபம்?

உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா தனது தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பு இராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடமிருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன.

அதே நேரம், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு தடை விதிக்கவில்லை. இதையடுத்து, தனது கச்சா எண்ணெய்யை இந்தியா மற்றும் சீனாவுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய ரஷ்யா முன்வந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow