ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் மறுப்பு: சிறை மருத்துவமனைக்கு மாற்றம்

அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஜாமீன் மறுக்கப்பட்டது. உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

Aug 23, 2025 - 17:50
 0  3
ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் மறுப்பு: சிறை மருத்துவமனைக்கு மாற்றம்

கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஜாமீன் மறுக்கப்பட்டது. உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச 2022 ஜூலை மாதம் பதவி விலகினார். அவரது எஞ்சிய பதவிக் காலத்தில் ரணில் அதிபராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பர் வரை அவர் அதிபராக பதவி வகித்தார். இவர் 5 முறை இலங்கை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow