மேஷம் முதல் மீனம் வரை: ஒரு வரியில் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2025
மேஷம் முதல் மீனம் வரை: ஒரு வரியில் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2025

சனி பகவான் 29.03.2025 சனிக்கிழமை இரவு 9 மணி 44 நிமிடத்துக்கு கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். 12 ராசிகளுக்கான ஒரு வரி பலன்கள் இதோ...
மேஷம்: இந்த சனி மாற்றம் பழைய பிரச்சினைகளில் இருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாகவும் அமையும்.
What's Your Reaction?