மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 செப்டம்பர் 2025

காரியத் தடை, அலைச்சல் வந்து போகும். குடும்பத்தினரால் செலவுண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

Sep 27, 2025 - 07:25
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 செப்டம்பர் 2025

மேஷம்: காரியத் தடை, அலைச்சல் வந்து போகும். குடும்பத்தினரால் செலவுண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

ரிஷபம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow