மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 செப்டம்பர் 2025
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபார நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

மேஷம்: உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபார நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.
ரிஷபம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் விலகும். மகனின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
What's Your Reaction?