மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 அக்டோபர் 2025

பழைய பிரச்​சினை​களுக்கு தீர்வு கிடைக்​கும். வேற்றுமதத்தவர், வேற்று மொழி பேசுபவர்​கள் உதவுவர். வியா​பாரத்​தில் சில சூட்​சுமங்​களைப் புரிந்து கொள்​வீர்​கள். அலு​வல​கத்​தில் புது பொறுப்​பு​கள் தேடி வரும். யாரை​யும் பகைத்​துக் கொள்ள வேண்டாம்.

Oct 14, 2025 - 07:50
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 அக்டோபர் 2025

மேஷம்: பழைய பிரச்​சினை​களுக்கு தீர்வு கிடைக்​கும். வேற்​றுமதத்​தவர், வேற்று மொழி பேசுபவர்​கள் உதவுவர். வியா​பாரத்​தில் சில சூட்​சுமங்​களைப் புரிந்து கொள்​வீர்​கள். அலு​வல​கத்​தில் புது பொறுப்​பு​கள் தேடி வரும். யாரை​யும் பகைத்​துக் கொள்ள வேண்டாம்.

ரிஷபம்: குடும்​பத்​தில் உள்​ளவர்​களின் உணர்​வு​களுக்கு மதிப்​பளிப்​பீர்​கள். பொது காரி​யங்​களில் ஈடு​படு​வீர்​கள். அரசாங்க அதி​காரி​களை சந்​திப்​பீர். வியா​பாரத்​தில் பழைய சரக்​கு​கள் விற்​றுத் தீரும். லாபம் பார்ப்​பீர். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​க​வும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow