ஜோதிட நாள்காட்டி 14.10.2025 | புரட்டாசி 28 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 14.10.2025 | புரட்டாசி 28 - விசுவாவசு

Oct 14, 2025 - 07:50
 0  5
ஜோதிட நாள்காட்டி 14.10.2025 | புரட்டாசி 28 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

14.10.2025

விசுவாவசு 28 புரட்டாசி

செவ்​வாய்க்​கிழமை

திதி: அஷ்டமி காலை 11.10 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: புனர்​பூசம் காலை 11.52 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: சித்​தம் நாளை அதி​காலை 4.07 வரை.
நாமகரணம்: கௌல​வம் காலை 11.10 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்​பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்​தயோகம் நாள் முழு​வதும்.
சூலம்: வடக்​கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: மூலம் காலை 11.52 வரை. பிறகு பூராடம்.
சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 5.59.
அஸ்தமனம்: மாலை 5.50.

ராகு காலம் பிற்​பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதி​யம் 12.00-1.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 5
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow