மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 நவம்பர் 2025

அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

Nov 12, 2025 - 06:25
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 நவம்பர் 2025

மேஷம்: அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow