ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு

Nov 12, 2025 - 06:25
 0  6
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

12.11.2025

விசுவாவசு 26 ஐப்பசி

புதன்கிழமை

திதி: அஷ்டமி இரவு 10.59 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 6.33 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: சுப்பிரம் காலை 7.58 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: பாலவம் காலை 10.58 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: உத்திராடம் மாலை 6.33 வரை. பிறகு திருவோணம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.06.
அஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow