மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 26 - ஜூலை 02

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 26 - ஜூலை 02

Jun 25, 2025 - 16:25
 0  4
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 26 - ஜூலை 02

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை: ராசியில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், குரு - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள் | கிரகமாற்றங்கள்: 29.06.2025 அன்று சுக்கிரன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசி நாதன் செவ்வாய் மற்றும் கோசார சந்திரனுடைய நகர்வு உங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது. எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் வேகம் பிடிக்கும். வீண் மனசஞ்சலம் விலகும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow