சிரஞ்சீவி உடன் இணையும் வெங்கடேஷ்!
சிரஞ்சீவி நடித்து வரும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் வெங்கடேஷ். அனில் ரவிப்புடி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவி நடித்து வரும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் வெங்கடேஷ்.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது. தற்போது 3-ம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் வெங்கடேஷ்.
What's Your Reaction?