மேஷம் முதல் மீனம்: தமிழ்ப் புத்தாண்டு பொது பலன்கள் 2025
மேஷம் முதல் மீனம்: 12 ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 30-ம் தேதி பின்னிரவு (விஸ்வாவஸு வருஷம் சித்திரை 01 முன்னிரவு) - 14. 04. 2025 - அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையும் - கிருஷ்ண பக்ஷ பிரதமையும் - சுவாதி நக்ஷத்ரமும் - வஜ்ர நாமயோகமும் - கவுலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 2.38க்கு (உதயாதி நாழிகை: 50:56)க்கு மகர லக்னத்தில் ஸ்ரீவிஸ்வாவசு வருஷம் பிறக்கிறது. 12 ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் தனித்தனியாக > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
கத வர்த்தமான வருஷங்கள்: கதசாலிவாஹண 1947 - 48 | கல்யப்தம் - 5126 | வர்த்தமான ஆங்கிலம் - 2025 - 2026 | பஸலி - 1434 - 1435 | கொல்லம் - 1200 - 1201 | வர்த்தமான ஹிஜ்ரி - 1446 - 47 | விக்ரமசகம் - 2081 - 82 | வள்ளுவர் - 2057 | பிரபவாதி - 39 | சேஷகலி - 426874
What's Your Reaction?