மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடும் இந்​திய அணி

இந்த ஆண்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் இந்​தியா விளையாடுகிறது.

Apr 3, 2025 - 11:50
 0  3
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடும் இந்​திய அணி

புதுடெல்லி: இந்த ஆண்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் இந்​தியா விளையாடுகிறது.

நடப்​பாண்​டில் இந்​திய கிரிக்​கெட் அணி பங்​கேற்​கும் போட்​டிகள் தொடர்​பான விவரங்​களை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) நேற்று அறி​வித்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow