மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது நேபாளம் அணி
மேற்கு இந்தியத் தீவுகள் - நேபாளம் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

ஷார்ஜா: மேற்கு இந்தியத் தீவுகள் - நேபாளம் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய் நேபாளம் 8 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் பவுடல் 38, குஷால் மல்லா 30, குல்ஷன் ஜா 22, திபேந்திரா சிங் அய்ரீ 17 ரன்கள் சேர்த் தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4, நவீன் பிடாசி 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
What's Your Reaction?