மொராக்கோவில் இந்திய தனியார் நிறுவன ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

வட ஆப்​பிரிக்க நாடான மொ​ராக்​கோ​வில் இந்​திய தனி​யார் துறை சார்​பில் முதல் ராணுவ கவச வாகன உற்​பத்தி ஆலையை  மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் நேற்று திறந்து வைத்​தார்.

Sep 25, 2025 - 08:15
 0  3
மொராக்கோவில் இந்திய தனியார் நிறுவன ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: வட ஆப்​பிரிக்க நாடான மொ​ராக்​கோ​வில் இந்​திய தனி​யார் துறை சார்​பில் முதல் ராணுவ கவச வாகன உற்​பத்தி ஆலையை மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் நேற்று திறந்து வைத்​தார். இதற்​கான விழா​வில், மொ​ராக்​கோ பாது​காப்பு அமைச்​சர் அப்​தெலதீப் லவுடி உடன் பங்​கேற்​றார்.

டாடா அட்​வான்​ஸ்டு சிஸ்​டம்ஸ் டிஆர்​டிஓ உடன் இணைந்து மொ​ராக்​கோ​வில் உள்ள காசாபிளாங்கா​வுக்கு அருகே ராணுவ கவச வாக​னங்​களுக்​கான (டபிள்​யூஎச்​ஏபி 8x8) நவீன பாது​காப்பு உற்​பத்தி ஆலையை அமைத்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow