‘மூக்குத்தி அம்மன் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வுள்ளது. தற்போது விஜய தசமியை முன்னிட்டு இப்படத் தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு

Oct 2, 2025 - 21:30
 0  2
‘மூக்குத்தி அம்மன் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வுள்ளது. தற்போது விஜய தசமியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow