முருகப்பா ஹாக்கி அரை இறுதியில் ரயில்வேஸ், ஐஓசி மோதல்

எம்சிசி முருகப்பா ஹாக்கிப் போட்டியின் அரை இறுதியில் இந்தியன் ரயில்வேஸ், ஐஓசி அணிகள் மோதவுள்ளன.

Jul 18, 2025 - 02:10
 0  4
முருகப்பா ஹாக்கி அரை இறுதியில் ரயில்வேஸ், ஐஓசி மோதல்

சென்னை: எம்சிசி முருகப்பா ஹாக்கிப் போட்டியின் அரை இறுதியில் இந்தியன் ரயில்வேஸ், ஐஓசி அணிகள் மோதவுள்ளன.

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (ஜூலை 19) மாலை 4 மணிக்கு இந்த அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 2-வது அரை இறுதிப் போட்டியில் இந்திய கடற்படை அணியும் (ஐஎன்என்), இந்திய ராணுவ அணியும் (ஐஎன்ஏ) மோதவுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow