முதலைகளின் மொழி

முதலைகளும் பல்வேறு காரணங்களுக்காக இருமுகின்றன. அவற்றின் மேல் சின்ன விலங்கு அல்லது பறவை உட்காரும் போது, அதை விரட்ட இருமுகின்றன. வேறு சில நேரத்தில், அவற்றால் செரிக்க முடியாத பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இருமுகின்றன.

Apr 18, 2025 - 14:05
 0  4
முதலைகளின் மொழி

உயிரினங்களின் மொழி- 15

முதலைகள் பூமியில் வாழும் மிகப் பழமையான உயிரினங்களில் ஒன்று. இவை எவ்வாறு ஒலிகளை உருவாக்குகின்றன என்றும் இந்தச் செயல்முறையில் அவற்றின் மூளை எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow