மீண்டும் ஏறுமுகம்: தங்கம் பவுனுக்கு ரூ.880 உயர்வு

சென்னையில் நேற்று (மே.15) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கு விற்பனையான 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.16) பவுனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

May 16, 2025 - 13:20
 0  5
மீண்டும் ஏறுமுகம்: தங்கம் பவுனுக்கு ரூ.880 உயர்வு

சென்னை: சென்னையில் நேற்று (மே.15) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கு விற்பனையான 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.16) பவுனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. கடந்த ஏப்​.22-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.74,320 ஆக உயர்ந்​து, புதிய உச்​சத்தை தொட்​டது. அதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow