மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!

விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மே 30-ம் தேதி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படம் வெளியாகவுள்ளது.

May 7, 2025 - 21:30
 0  4
மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!

விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மே 30-ம் தேதி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படம் வெளியாகவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து ராகுல் சங்கராட்டியான் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் தேவரகொண்டா. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow