மீண்டும் இணையும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ கூட்டணி

‘மெஹந்தி சர்க்கஸ்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறது. 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

Mar 3, 2025 - 17:35
 0  4
மீண்டும் இணையும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ கூட்டணி

‘மெஹந்தி சர்க்கஸ்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறது.

2019-ம் ஆண்டு வெளியான படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படமும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow