மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ கூட்டணி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது. ’மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி.

May 27, 2025 - 12:50
 0  10
மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ கூட்டணி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது.

’மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து ‘லாயர்’ படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார். இதனை விஜய் ஆண்டனியே தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow