“மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுகிறேன்” - இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்வு 

மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

Nov 12, 2024 - 16:00
 0  9
“மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுகிறேன்” - இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்வு 

சென்னை: மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

நீண்ட வருடங்கள் கழித்து தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் அளித்த பேட்டியில் மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அஜித்தை இயக்குவது குறித்த கேள்விக்கு, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறேன். பின்பு 2,3 முறை மீண்டும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசினோம். ஆனால், அவை அனைத்துமே நடக்கவில்லை. அதனை தொடர்ந்து ஒருமுறை அஜித் தரப்பில் அழைத்தபோது, இந்தியில் சல்மான்கானை இயக்கும் வாய்ப்பு இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow