மியூச்சுவல் பண்ட் விநியோகத்துக்கு 1 லட்சம் தபால்காரர்களுக்கு பயிற்சி

இதன்​மூலம் நாட்​டில் ஒரு லட்​சம் தபால்​காரர்​களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்​பான பயிற்சி அளித்து அதில் பொது​மக்​களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்​கப்​பட​வுள்​ளது.

Aug 21, 2025 - 10:00
 0  3
மியூச்சுவல் பண்ட் விநியோகத்துக்கு 1 லட்சம் தபால்காரர்களுக்கு பயிற்சி

புதுடெல்லி: இந்​திய மியூச்​சுவல் பண்ட் சங்​கம் (ஏஎம்​எப்​ஐ), இந்​தியா போஸ்ட் ஆகியவை ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளன. இதன்​மூலம் நாட்​டில் ஒரு லட்​சம் தபால்​காரர்​களுக்கு மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான பயிற்சி அளித்து அதில் பொது​மக்​களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்​கப்​பட​வுள்​ளது. இதன்​படி பயிற்​சி​யைப் பெறும் தபால்​காரர்​கள், மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் என்று அழைக்​கப்​படு​வர்.

இதன்​மூலம் அவர்​கள் நாட்​டிலுள்ள சிறிய நகரங்​கள், கிராமப்​புறப் பகு​தி​களில் மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான விழிப்​புணர்வை ஏற்​படுத்​தி, அந்​தத் திட்​டத்​தில் மக்​களைச் சேர்க்​கும் பணி​களைச் செய்​வர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow