மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

மி​யான்மர் ராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

Jan 10, 2025 - 02:25
 0  4
மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

யாங்கூன்: மி​யான்மர் ராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

மி​யான்மரில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் 22 ஆண்டுகள் போராட்​டத்​துக்​குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டில் ராணுவம் பணிந்து ஜனநாயக ஆட்சிக்கு வழிவட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow