சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் கண்டுபிடிப்பு: 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்

சீ​னா​வின் உள்​மங்​கோலியா பகு​தி​யில் 10 லட்​சம் டன் தோரி​யம் தாது கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் அந்த நாட்​டின் 60,000 ஆண்​டு​களுக்கு தேவை​யான மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய முடி​யும் என்று சீன விஞ்​ஞானிகள் தெரி​வித்​துள்​ளனர்.

Mar 4, 2025 - 07:00
 0  5
சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் கண்டுபிடிப்பு: 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்

பெய்ஜிங்: சீ​னா​வின் உள்​மங்​கோலியா பகு​தி​யில் 10 லட்​சம் டன் தோரி​யம் தாது கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் அந்த நாட்​டின் 60,000 ஆண்​டு​களுக்கு தேவை​யான மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய முடி​யும் என்று சீன விஞ்​ஞானிகள் தெரி​வித்​துள்​ளனர்.

சீனா​வின் வடக்​குப் பகு​தி​யில் உள்​மங்​கோலியா அமைந்​துள்​ளது. இது சீனா​வின் தன்​னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். அங்​குள்ள பையுன் ஓபா பகு​தி​யில் அரிய வகை தாதுக்​கள் காணப்​படு​கின்​றன. அப்​பகு​தி​யில் தற்​போது 5 மிகப்​பெரிய சுரங்​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. அவற்​றில் இருந்து இரும்பு உட்பட 175 வகை​யான தாதுக்​கள் வெட்டி எடுக்​கப்​படு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow