2030-ல் நில​வில் சீன வீரர்​கள்! 

பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது.

Oct 31, 2025 - 12:00
 0  4
2030-ல் நில​வில் சீன வீரர்​கள்! 

ஜியுகு​வான்: பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது. இதுகுறித்து சீன விண்​வெளித் துறை செய்​தித் தொடர்​பாளர் ஜாங் ஜிங்போ கூறிய​தாவது:

சீன விண்​வெளி வீரர்​கள் ஜாங் லு, வூ பெய், ஜாங் ஹாங்​ ஜாங் ஆகியோர் வெள்​ளிக்​கிழமை (இன்று) பூமி​யில் இருந்து தியான்​காங் விண்​வெளி நிலை​யத்​துக்கு புறப்​படு​கின்​றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow