​​​​​​​மியான்மரில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு; ராணுவம் மீது கிளர்ச்சியாளர்கள் புகார்

மியான்​மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகி​யின் அரசு கவிழ்க்​கப்​பட்​டது. பின்​னர் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டுக்​குள் மியான்​மர் வந்​தது.

Sep 14, 2025 - 08:25
 0  3
​​​​​​​மியான்மரில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு; ராணுவம் மீது கிளர்ச்சியாளர்கள் புகார்

யாங்கூன்: மியான்​மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகி​யின் அரசு கவிழ்க்​கப்​பட்​டது. பின்​னர் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டுக்​குள் மியான்​மர் வந்​தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்​குள்ள பல ஆயுதமேந்​திய குழுக்​கள் மற்​றும் எதிர்ப்​புப் படைகள் போராடி வரு​கின்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow